கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கிருபாசனம் கிறிஸ்தவ சபையில் மாஸ்டராக இருந்து வருபவர். மூலச்சல் பகுதியை சார்ந்த வர்கீஸ் ( 55),
இவர் வேதாகம விடுமுறை வகுப்பிற்கு வந்த 17 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார்
பாஸ்டர் வர்க்கிசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
குமரியில் பாஸ்டர்கள் போக்சோ சட்டத்தில் கைதாவது ஒரு தொடர்கதை போல் உள்ளது.
