தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி தனியார் மண்டபத்தில் டாக்டர் தீபா அவர்களின் தலைமையில் சிறப்பு சித்த மருத்துவ முகாமுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு சித்த வைத்தியத்தின் முக்கியத்துவத்தையும், சித்த வைத்திய முறைகளையும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெரிந்து கொண்டு தங்கள் நோய்களுக்கு சித்த மருத்துவம் பார்த்து சென்றனர்.