• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி வந்த ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்..,

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் வருகை. இன்று முதல் 4 நாட்கள் தங்கி பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் மோகன் பகவத் வருகையை ஒட்டி கன்னியாகுமரியில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.