விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி கிராமத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் சோலைசேரி இந்து நாடார் உறவின்முறை சார்பில் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 123 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் பேரவை விருதுநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் ஒரு நாட்டாமை போஸ் மற்றும் கணக்கர் மாரியப்பன் ஏற்பாட்டில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
