• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பெரும் தலைவர் காமராஜரின் 123 வது அகவை விழா..,

கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் வேப்ப மூடு சந்திப்பில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அருகில் விளையாட்டு மேம்பாட்டு அணி கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் ஜென்சன் ரோச், 42வது வார்டு வட்ட பிரதிநிதி மால்டன் ஜினின் உள்ளனர்.