புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் போதை பொருள் பொருட்கள் பயன்படுத்துவதாக காதுக்கு வருகிறது என மாவட்ட ஆட்சியர் அருணா பேசி இருக்கிறார்.
ஒரு மாவட்ட ஆட்சியரே வருந்தும் அளவு ஆட்சி நடத்துகிறார்கள்??
விற்பவனை பிடித்து கைது செய்தால் அரசியல் அழுத்தங்களால் வெளியே வந்து மீண்டும் முன்பை விட அதிகமாக விற்கிறான்??
உண்மைக்கே மாணவர் நலனில் அக்கறை கொண்டு வருந்தி உண்மையை உடைத்து கலெக்டர் அருணா பேசி இருக்கிறார்.
பள்ளி மாணவர்கள் மீது துளியும் அக்கறை இல்லாமல் கட்சி பணியே முதன்மை என்று ஒருவர் அன்பில் மகேஷ் ஓரணியில் தமிழ்நாடு என்று சுற்றுகிறார். உண்மையில் இந்த ஆட்சியில் “வேதனையில் தமிழ்நாடு” என்ற நிலை தான் நீடிக்கிறது.