• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

Byகிஷோர்

Dec 9, 2021

நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் விருதுநகர் நகராட்சி ஆணையாளர் செய்யது முஸ்தபா ஹமால் வெளியிட்டார்.


இதல், அதிமுக சார்பில் அதிமுக நகரச் செயலாளர் முகம்மது நெயினார், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகரச் செயலாளர் பாசறை சரவணன், திமுக நகர செயலாளர் தனபாலன் காங்கிரஸ் நகரச் செயலாளர் முத்து, கம்யூனிஸ்ட் ஜெயக்குமார் மற்றும் பிஜேபி மாவட்டச் செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.