பாஜக விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரைராஜா ஆலோசனையின் பேரில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வைத்து ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடைபெறும் முருகபக்தர்கள்மாநாடு சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சி பொறுப்பாளரான விருதுநகர் மேற்கு மாவட்ட துணைதலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் மாரிச்செல்வம் முன்னிலை வகித்தார்.