• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மறுமலர்ச்சி தி.மு.க 32 – ம் ஆண்டு துவக்கம்..,

ByM.JEEVANANTHAM

May 7, 2025

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அன்னா சிலை அருகில் ம.தி.மு.க வின் 32 – ம் ஆண்டு துவக்கத்தினை முன்னிட்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க நகர செயலாளர் மார்கெட் கனேசன் M.C முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலாளர் செ. கொளஞ்சி தலைமை வகித்தார். அப்போது பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் பொதுமக்களுக்கு இனிப்பும் அன்னதானமும் வழங்கினர். நிகழ்ச்சியில், மதிமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் N.S. அழகிரி உட்பட ஏராளமான ம.தி.மு.க பொருப்பாளர்களும். தொண்டர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.