• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

விஜய் பிரபாகரனுக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு..,

ByKalamegam Viswanathan

May 1, 2025

மதுரை திருமங்கலத்தில் தேமுதிக கட்சி சார்பில் தேவர் சிலை அருகில், அக்கட்சியில் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட விஜய பிரபாகரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திருமங்கலத்தில் அருகே தேவர் சிலை அருகே தேமுதிகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட விஜயகாந்த் மன்ற செயலாளர் பாபு ராஜேந்திரன், இளைஞர் அணி செயலாளர் ராமமூர்த்தி, நகரப் பொருளாளர் வெங்கடேசன், கவுன்சிலர் ராஜகுரு ஒன்றிய அவைத் தலைவர் பால்பாண்டி ஒன்றிய துணை செயலாளர் சுந்தர், ஒன்றியப் பொருளாளர் பழனிகுமார் ஒன்றிய விவசாய அணி செயலாளர் பழனிக்குமார் ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் குமார் மாவட்ட பிரதிநிதி, பாலமுருகன் மலைச்சாமி, தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த வினோத் உள்ளிட்ட தேமுதிக கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.