மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் மேலக்கால் சாந்திராஜாவின் இல்ல விழா மேலக்கலில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.

விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர் கௌதமராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையின் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் அமிர்தராஜ் செயலாளர் பாலசுப்பிரமணியன் பொருளாளர் பாலமுருகன் மற்றும் தொமுச.வின் நிர்வாகிகள் மேலக்கால் கிளை கழக திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.











; ?>)
; ?>)
; ?>)