மதுரை உத்தங்குடி அருகே அபினேஷ் என்ற இளைஞரை வீட்டின் முன்பு வைத்து மூன்று பேர் மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்த மாட்டுத்தாவணி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரதத்தை அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












; ?>)
; ?>)
; ?>)