• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மேம்பாலப் பணிகள், அமைச்சர் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Apr 20, 2025

பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல் தொழில்
நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மதுரை கோரிப்பாளையம் , மேம்பாலப் பணிகளை ,
ஆய்வு மேற்கொண்டார்கள் .

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் , மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் , மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.