உலகச் செய்திகள்

[wp-rss-aggregator feeds=”times”]

[wp-rss-aggregator feeds=”hindu1″]

- ''ஓ மை காட். என்னிடம் வார்த்தைகளே இல்லை. நான் ஒரு தனிநபர்தான். இது ஓர் இயக்கம். இது முழு சமூகத்தின் சாதனை'' என அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள மரியா கொரினா மச்சாடோ தெரிவித்திருப்பது பலரையும் நெகழ்ச்சியடைச் செய்துள்ளது.
- 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்கக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாகி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நோபல் குழு, அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது.
- 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- தெற்கு பிலிப்பைன்ஸின் மின்தனோவோவில் இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, "அழிவுகரமான சுனாமி" எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சூழலில், தற்போது பிலிப்பைன்ஸ், பலாவ் மற்றும் இந்தோனேசியாவிற்கான சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) நீக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இனி சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத வகையில் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளார்.
- கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்புவுக்கு புறப்பட்டது.
- இஸ்ரேல், ஹமாஸ் குழுவினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
- ஹங்கேரிய எழுத்தாளர் லஸ்லோ கிரஸ்னாகோர்காய்க்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஹாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு, குறிப்பாக க்ரைம் த்ரில்லர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு ஹிட்ச்காக் இயக்கிய ‘சைக்கோ’ (1960), ‘டெக்சாஸ் செயின்ஸா மாஸக்கர்’ (1974), ‘தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ்’ (1991) ஆகிய படங்களை தெரியாமல் இருக்காது.
ஜோதிடம்
- ஜோதிட நாள்காட்டி 10.10.2025 | புரட்டாசி 24 – விசுவாவசு
- இங்கிதமாக பேசி அனைவரையும் கவருவீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். உத்தியோகம் சிறக்கும்.
- ஜோதிட நாள்காட்டி 09.10.2025 | புரட்டாசி 22 – விசுவாவசு
- நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த செய்திகள் வீடு தேடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
- மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.9- 15
தொழில்நுட்பம்
- சாம்சங் நிறுவனம் அதன் பட்ஜெட் செக்மென் போன் வரிசையில் கேலக்சி எம்17 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
- ஹெச்எம்டி நிறுவனம் இந்தியாவில் ‘டச் 4ஜி’ போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
- இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ நிறுவனத்தின் வி60e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
- வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையிலான புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அது குறித்து பார்ப்போம்.
- வாட்ஸ் ஆப், டெலிகிராம் போல், இந்தியாவில் உருவாக்கப் பட்ட செயலி அரட்டை இதை சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உருவாக்கியுள்ளார்.