மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்தும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மகிளா காங்கிரஸ் ஸ்ரீ வித்யா பச்சேரி சுந்தரராஜன் ,மாவட்ட முன்னாள் தலைவர் ராஜரெத்தினம்,சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சோணை (சிவகங்கை) இளம்பரிதி கண்ணன்,(திருப்பத்தூர்) அப்பச்சி சபாபதி தலைமை கழக பேச்சாளர்,வட்டார தலைவர்கள் மதியழகன், உடையார்,பாட்டம் சிவா, பாண்டிவேல், சோமசுந்தரம், உலகநாதன், வீரமணி, செல்லப்பாண்டி, ராமலிங்கம், பன்னீர்செல்வம், மாரிமுத்து, புகழேந்தி, பாலுநடராஜன், நகர்தலைவர்கள் விஜயகுமார்MC, புருஷோத்தமன்MC, சஞ்சய், நடராஜன்,குமார், மகேஸ்குமார் MC, மாவட்ட நிர்வாகிகள் சையது இப்ராஹீம்,(மாவட்டசிறுபான்மைபிரிவு தலைவர்) கருப்பையா (மாவட்ட SC/STபிரிவு தலைவர்),டாக்டர் ராஜேந்திரன் (மாவட்ட மனித உரிமை துறை ) சிதம்பரம், வெள்ளைச்சாமி, மோகன்ராஜ், சண்முகராஜன், ஜெயச்சந்திரன், ஜெயப்பிரகாஷ், பாலா, மகளிர் காங்கிரஸ் ஸ்ரீவித்யா, ஆரோக்கிய சாந்தாராணி, ஏலம்மாள், சுசிலா,செங்குட்டுவன் (BSNL ஆலோசனைகுழு உறுப்பினர்), தமிழரசன், லெட்சுமணன், சீனிவாசன், பூக்கடை பாண்டியன், உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.