வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி? புதுப்புது ஐடியாக்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மதுரை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள புதுப்புது ஐடியாக்களை மேற்கொண்டு வருகின்றனர். கையில் கிடைக்கும் பொருட்கள் எல்லாம் வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள மூங்கில் கூடைகள், இலையை முதற்கொண்டும் தலையில் வைத்து கொண்டு வெயிலின் கொடூரத்தில் இருந்து காத்து கொள்கிறார்கள்.
சிறப்பு வீடியோ பதிவுகள்