• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்

Byவிஷா

Mar 22, 2025

கோடைக்காலத்தில் ஏற்படும் வெப்பம், வியர்வை, தோல் பிரச்னைகள் மற்றும் தலைவலி, கண்எரிச்சல் போன்றவற்றைத் தவிர்க்க சில குறிப்புகள்

• தலைமுடிக்கு ஷாம்பு போட்டுக் குளிப்பதற்குப் பதிலாக சீயக்காய் பயன்படுத்தலாம்
• உடலுக்கும், மனதிற்கும் குளிர்ச்சி வேண்டுமா? நெல்லிக்காய் பொடியை தலையில் தேய்த்து குளியுங்கள்
• வியர்வை நாற்றம் போக தண்ணீரில் வெட்டி வேரைப் போட்டு ஊற வைத்து குளிக்க வேண்டும்
• வெள்ளரிக்காயைத் துருவி சாறு எடுத்து அத்துடன் சிறிதளவு பால் கலந்து ஒரு பஞ்சினால் தொட்டு முகத்தில் தடவி ஊறிய பின் முகத்தைக் கழுவி வந்தால் வெயிலில் முகம் கருப்பாகாமல் முகம் பளிச்சென மின்னும்.
• சந்தனம் மற்றும் எலுமிச்சை கலந்த பவுடர்களைப் பயன்படுத்துங்கள்
• கோடைக்காலத்தில் அதிக காரமான உணவுகளையோ, சூடான உணவுகளையோ தவிர்க்க வேண்டும்