• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவி

கழகத்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சுரேஷ் தலைமையில் தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டர் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி வழங்குதல், மருத்துவ முகாம் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவங்கி வைத்து நலதிட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கினார்.

உடன் மாநில மகளிர் அணி செயலாளர், முன்னாள் மக்களவை உறுப்பினர்ஹெலன் டேவிட்சன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, மாநகர செயலாளர் ஆனந்த், மருத்துவ அணி துணை அமைப்பாளர்கள் Dr. கிங்ஸ்லி, Dr. ரஞ்சித், Dr. புர்லிங்டன், Dr. எழில் அரசு, Dr. சித்ரா மண்டலத்தலைவர் ஜவஹர், செயற்குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, சதாசிவன், அணி அமைப்பாளர்கள் கவிஞர்.மு.பசீர், அருண்காந்த், Dr.ஆனந்த், E.N.சங்கர், இராதாகிருஷ்ணன் அனனியாஸ், சிதம்பரம், சரவணன், ராஜன், மோகன் ராஜ் மற்றும் முகமது சாலி மற்றும் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.