• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சென்னை உள்பட 18 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

Byமதி

Nov 27, 2021

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுர், சேலம், தூத்துக்குடி, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.