• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஜெனி என்று பெயர் சூட்டிய மாவட்ட எஸ்.பி.

ByT.Vasanthkumar

Feb 21, 2025

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் மோப்ப நாய்ப் படைப்பிரிவிற்கு வெடிபொருள் (EXPLOSIVE) கண்டுபிடிப்பிற்காக, புதிதாக மோப்ப நாய்க்குட்டி காவல்துறையின் சார்பில் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 21.02.2025 -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா மேற்படி நாய்க்குட்டிக்கு ஜெனி (JENNY)* என்று பெயர் சூட்டினார்.

இந்நிகழ்வின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T.மதியழகன் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் E.காமராஜ் ஆகியோர்கள் உடனிருந்தனர்.