உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment Agent, (விளம்பரங்கள் சேகரிப்பாளர்), Designer ஆகியோர்களை தேடும் வேட்டையில் இறங்கியுள்ள தாழை நியூஸ் & மீடியாவின் அரசியல் டுடே நிறுவனத்துல பணியாற்ற ஒரு அற்புதமான வாய்ப்பு. உங்கள் எழுத்தின் திறமையை காட்ட நேரம் வந்துவிட்டது. உங்கள் பயோடே்டாவை புகைப்படத்துடன் எங்களது கைபேசி +918110086638,+919629628880,+919489654455 எண்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கவும். தேர்வாகிறவரின் தொலைப்பேசி எண்ணிற்கு எங்கள் நிறுவனத்தின் கதவு தட்டும்.