குடியரசு தினவிழாவை ஒட்டி தேமுதிக சார்பில், மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை கே.சந்துரு தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
கோவை சவுரிபாளையம் 50 வது வார்டு செயலாளர் பாண்டியன் தலைமையில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சிங்கை k.சந்துரு தேசிய கொடி ஏற்றினார் மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தராஜ், ஜெயக்குமார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். மேலும், கோவை தேமுதிக மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி 26 ஆவது வட்டக் கழகத்தில் வட்டக் கழக செயலாளர் சிட்டி கே.ராமச்சந்திரன், சிட்டி ஆர்.அழகுராணி ஏற்பாட்டில் குடியரசு தின விழாவை ஒட்டி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை கே. சந்துரு தலைமையில் பீளமேடு பகுதி கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.


நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் எஸ்.எஸ். கோவிந்தராஜ், ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர் கருப்புதுரை, மாவட்ட தொண்டரணி செயலாளர் நேர்மை சந்திரன், பகுதி செயலாளர் சர்தார், பீளமேடு பகுதி கழக நிர்வாகிகள் அவைத்தலைவர் ஜி.சக்திவேல், பொருளாளர் கோழிக்கடை தேவா, துணை செயலாளர்கள் வடிவேல், ராஜேஷ், தங்கவேல், முத்தம்மாள், கேப்டன் மன்ற துணை செயலாளர் ஆர்.கே.செல்வம், வட்ட கழக செயலாளர்கள் முனியப்பிள்ளை, பாண்டியன், தங்கராஜ், அசன் பாய், 26வது வட்ட அவைத் தலைவர் ரமேஷ் பாபு, பொருளாளர் தனபால் துணைச் செயலாளர்கள் அன்னபூரணி விஜயகுமார் கண்ணன், மணிவண்ணன், நேர்மைசந்திரன், சக்திவேல், வடிவேல், தங்கவேல், ரமேஷ்பாபு, முனியப்பில்ளை, கிருஷ்ணமூர்த்தி மற்றும் மகளிர் அணி தனலட்சுமி, சந்திரா மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






