- ஜப்பானிய மொழி எத்தனை எழுத்துக்களை கொண்டது?
27 - பாம்புகள் இல்லாத நாடு எது?
அயர்லாந்து - உலகிலேயே மனிதன் வாழ்வதற்கு சிறந்த நாடு எது?
மென்மார்க் - தேயிலை உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் நாடு எது?
இலங்கை - பாக்கெட் பாலை அறிமுகப்படுத்திய நாடு எது?
பிரான்ஸ் - உலகின் சர்க்கரைக் கண்ணம் என்று அழைக்கப்படும் நாடு எது?
கியூபா - உலகிலேயே மிக நீளமான தேசிய கீதம் உள்ள நாடு எது?
கிரீஸ் - உலகிலேயே பெரிய தேசியக் கொடியைக் கொண்ட நாடு எது?
டென்மார்க் - திரை அரங்குகள் இல்லாத நாடு எது?
பூட்டான் - உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு எது?
இந்தோனேசியா
பொது அறிவு வினா விடை








