சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் பணிகள் முடிந்த அரசு கட்டிடங்களை வெங்கடேசன் எம் எல் ஏ திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சித்தாலங்குடி,திருவாலவாயநல்லூர், திருமால் நத்தம், திருவேடகம், முள்ளிப்பள்ளம் சித்தாதிபுரம், கருப்பட்டி, நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், நியாய விலை கடை, துணை வேளாண்மை விரிவாக்க அலுவலகம் ஆகிய அரசு கட்டிடங்களை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, லட்சுமிகாந்தம், இன்ஜினியர் மாலதி, வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர்கள்தெற்கு பசும்பொன்மாறன், வடக்கு பாலராஜேந்திரன், பேரூராட்சி தலைவர்கள் சோழவந்தான் ஜெயராமன், வாடிப்பட்டி பால்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்தியபிரகாஷ் வாடிப்பட்டி முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் திருவேடகம் வசந்த கோகிலா சிபிஆர் சரவணன், சித்தாலங்குடி தனபால், மேலக்கால் சுப்பிரமணியன், முள்ளிப்பள்ளம் கார்த்திகா ஞானசேகரன், கருப்பட்டி தங்கபாண்டி, மன்னாடி மங்கலம் ரேகாவீரபாண்டி, பேரூராட்சி துணைத் தலைவர்கள் லதாகண்ணன், வழக்கறிஞர் கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருவாளவாயநல்லூர் சகுபர்சாதி க,திருவேடகம் பழனியம்மாள் ஆறுமுகம், முள்ளிப்பள்ளம் பழனிவேல், கருப்பட்டி அம்பிகா ,நாச்சிகுளம் சுகுமாரன், இரும்பாடி ஈஸ்வரி பண்ணை செல்வம், ரிஷபம்சிறுமணி, துணைத் தலைவர்கள் முள்ளிபள்ளம் கேபிள் ராஜா, கருப்பட்டி சித்ராதேவி, ஊராட்சி செயலாளர்கள் கருப்பட்டி முனியாண்டி, திருவேடகம் சுதாபிரியா, திருவாலவாயநல்லூர் வேலன், முள்ளிப்பள்ளம் மனோபாரதி, குருவித்துறை சின்னமாயன், இரும்பாடி காசிலிங்கம், சித்தாலங்குடி வேல்முருகன், நிர்வாகிகள் மேலநாச்சிகுளம் பாஸ்கரன், வக்கீல்முருகன்,திருவேடகம் ராஜா என்ற பெரியகருப்பன் வார்டு கவுன்சிலர் லிங்க ராணி, ஊத்துக்குளி ராஜாராமன், கருப்பட்டி ஜெகன்,தொமுசபாலு, ராஜா மேலக்கல் ராஜா,தென்கரை சோழன்ராஜா கிராம நிர்வாக அலுவலர்கள் மணிவேல்,கார்த்திக்,பழனி கூட்டுறவுத்துறை சி .எஸ். ஆர். வினோத், வட்ட வழங்கல் அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் திமுகவினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.









