கேரள மாநிலம் வயநாடு தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த ( நவம்பர்23)ம் தேதி எண்ணப்பட்டு எண்ணப்பட்டதில். பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு, பாஜக வேட்பாளர்கள் உட்பட 13பேர்களை தோற்கடித்த பிரியங்கா காந்தி 4_லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதை கடந்து. பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த நவ்யா ஹரிதாஸ் உட்பட 13_பேர் டெபாசிட் இழந்தனர்.(இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சத்யன் மொகேரே மட்டுமே டெபாசிட்டை திரும்ப பெற்றார்)

பிரியங்கா காந்தி வெற்றி பெற்ற ஒரு நாள் அவகாசத்திலே. நாளை(நவம்பர்_25)ம் தேதி, ஒரு நாள் இடைவெளியில் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் நிலையில், இந்தியாவின் எதிர் கட்சி தலைவரான ராகுல் காந்தி முன் பிரியங்கா காந்தியின் கன்னிப் பேச்சசை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள எட்டு திசைகளின் மக்கள் மட்டுமே அல்ல. உலகத்தின் அனைத்து நாட்களிலும் பிரியங்கா காந்தியின் பேச்சின் எதரொலியை நாளை எதிர் பார்த்து இருக்கும் நிலையில், குளிர்கால கூட்டத்தை அமைதியாக நடந்த ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று(நவம்பர்_24) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்ற கட்சிகளில் கூட்டம் முடிந்து வெளியே வந்த எதிர் கட்சியினர் தெரிவித்தவை.


குளிர்கால கூட்டத்தில் மணிப்பூர் மற்றும் பிரதமர் மோடியின் நண்பர் தொழில் அதிபர் அதானிக்கு, அமெரிக்க நீதிமன்றம் சூரிய ஒளி மின்சார ஒப்பந்த விவகாரத்தில் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள பிரச்சனைகளுடன் வப்வாரியம் ஆகிய பிரச்சனைகள் விவாதமாக வெடிக்க இருக்கும் நிலையில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு,அடுத்து பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தி, ராஜூவ் காந்தி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சோனியா காந்தி, ராகுல் காந்தி வரிசையில், இன்று பிரியங்கா காந்தி. நாடாளுமன்றத்தின் உள் வலது காலை முதல் அடியாகா எடுத்து வைக்கப்போகும் பிரியங்கா காந்தியின் கன்னிப் பேச்சின் எதிரொலியை இந்திய நாடே எதிர் பார்த்து இருக்கிறது.









