• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா ஆதிதிராவிட மாணவர்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களை சந்தித்து, சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆதிதிராவிடர் அமைச்சகம் சார்பில் புதிய சமுதாய நலக்கூடங்கள் அமைத்துத் தரவும், ஆதிதிராவிட மாணவ மாணவியர் விடுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தரவும் கோரிக்கை மனுக்களை வழங்கினார்.