கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பெருவிழா டிசம்பர் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவை சிறப்பிக்கும் அனைவருக்கும் பாக்கும், படியும் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் பங்கு மக்கள், பங்குத்தந்தை உபால்டு, பங்குப்பேரவை துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன், துணை செயலாளர் டெமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




