மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் 223 வது குருபூஜை விழாவை முன்னிட்டு
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மற்றும் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பில், சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள மருது பாண்டியர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மருது பாண்டியர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் எம்வி கருப்பையா, மாணிக்கம், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி, ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா, ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அரியூர் ராதாகிருஷ்ணன், எம் வி பி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார். நிர்வாகிகள் துரை தன்ராஜ் வக்கீல் திருப்பதி, மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, தென்கரை ராமலிங்கம், டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன் சண்முக பாண்டியராஜா, மகளிர் அணி லட்சுமி வனிதா, முன்னாள் சேர்மன் முருகேசன் பேரூர் துணைச் செயலாளர் தியாகு, சி பி ஆர் மணி, கருப்பட்டி ராஜேந்திரன், இளைஞர் அணி தண்டபாணி, அவைத் தலைவர் முனியாண்டி, மருது சேது ஜெயபிரகாஷ், துரைக்கண்ணன், அண்ணா தொழிற்சங்கம் சக்திவேல், சின்னன் பி .ஆர். சி. மகாலிங்கம், தென்கரை முருகன், குருவித்துறை விஜயபாபு, பத்தாவது வார்டு மணி ஜூஸ் கடை கென்னடி, பேட்டை முத்துக்குமார், ஜேசிபி சுரேஷ், வெல்டிங் மாரி, பேட்டை பாலா, வைகை ராஜா, முள்ளிப்பள்ளம் சேது, 18 வது வார்டு கருப்பையா, ஆலங்கொட்டாரம், சின்னச்சாமி ,பொம்மன் பட்டி பாலு, கிவி சரத், முகேஷ் சக்திவேல் சங்கங்கோட்டை செல்லாத்தா, துரை புஷ்பம், மன்னாடிமங்கலம் ராஜபாண்டி, கல்லாங்காடு ராமு, சிலம்பு செல்வன், மணி ஆசிரியர் பிரேம் சிவா, அழகு மற்றும் தகவல் தொழில்நுட்ப அணிநிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.
மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா,
