• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா…

ByJeisriRam

Sep 24, 2024

தேனி மாவட்டம், வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக பசுமை தினத்தை முன்னிட்டு கல்லூரியில் வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா வனத்துறை சார்பில் நடவு செய்யப்பட்டது.

தேனி மாவட்ட துணை வனத்துறை அலுவலர் சிசில் கில்பர்ட் தலைமையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

இந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் உமாதேவி, கல்லூரி பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள், ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்தனர்.