• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

உடல் உறுப்பு தானம் செய்த சிறுவன் உடலுக்கு கலெக்டர் பூங்கொடி அஞ்சலி

ByNS.Deva Darshan

Sep 11, 2024

திண்டுக்கல்லில் உடல் உறுப்புகள் தானம் செய்த சிறுவனின் உடலுக்கு ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை (களத்துகொட்டம் ) பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் கிஷோர் (வயது11) உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்ததையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, பெரியகோட்டையில் இன்று நடைபெற்ற இறுதிச்சடங்கில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி அவர்கள், அன்னாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

கிஷோர்