Source: தந்தி தொலைக்காட்சி (நன்றி)
தென்மாவட்டம் அஇஅதிமுகவின் எஃகு கோட்டை எனவும்,
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தென் மாவட்டத்திலிருந்து வருவார்கள் எனவும்… 📺 தந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற, கேள்விக்கென்ன பதில்? நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.