• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

திருப்பூர் மாவட்டத்தில் 42 வது வட்டக் கழகத்தின் செயலாளர் SR ரமேஷ் அவர்களின் கடை திறப்பு விழா

ByR. Thirukumar

Aug 5, 2024

திருப்பூர் மாவட்டத்தில் கருவம்பாளையம் பகுதிக்குட்பட்ட 42 வது வட்டக் கழகத்தின் செயலாளர் SR ரமேஷ் அவர்களின் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்வு. இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் க செல்வராஜ் எம்எல்ஏ, வடக்கு மாநகர கழக செயலாளர் மேயர் ந.தினேஷ்குமார், தெற்கு மாநகர கழக செயலாளர் டி.கே.டி.மூ. நாகராஜன், வடக்கு மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பகுதி கழக செயலாளர் மியாமி ஐயப்பன், 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் கழகத்தின் உடன்பிறப்புகளும் கலந்து கொண்டனர்.