ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகையை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நிலச்சரிவு அபாயம் உள்ளதால் கூடலூர் சாலையில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.