காரியாபட்டியில் தி.மு.க இளை ஞரணி சார்பில் கலைஞர் நூலகத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
விருதுநகர் காரியாபட்டியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் அமைக்கப் பட்டது. இதன் திறப்பு வுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்து நூலகத்தை திறந்து வைத்தார். திருச்சுழி ஒன்றிய க்குழு தலைவர் பொன்னுத்தம்பி , பேரூராட்சி தலைவர் செந்தில், , ஒன்றிய கழக செயலாளர் கள் செல்லம், கண்ணன், சந்தன பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் போஸ். மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ் வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி யூனியன் துணை தலைவர் ராஜேந்திரன் மாவட்ட கழக பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதி சங்கர பாண்டியன் , கல்யாணி ஒன்றிய துணை செயலாளர் குருசாமி , மாவட்ட இளைஞரணி செயலாளர் கிருஷ்ண குமார், துணை அமைப் பாளர்கள் அரசகுளம் சேகர், சிதம்பர பாரதி , ஜெகன், தீலிபன், கார்த்தி கேயன் அய்யனார் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மருதுபாண்டி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திருநாவுக் கரசு . பேரூராட்சி கவுன்சிலர் கள், செல்வராஜ் முகமது முஸ்தபா, சரஸ்வதி பாண்டியன், சங்கரேஸ் வரன், தீபா , உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட, ஒன்றிய நகர தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.