• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தக்காளி விலை மீண்டும் உயர்வு

Byதரணி

Jul 17, 2024

சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70-ஆக உயர்வு ஏற்பட்டு விற்பனை செய்கின்றனர்.

சில்லறை விலையில் கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.