பழனி அடிவாரப் பகுதியான கணக்கம்பட்டி கோம்பை பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை யானை உலா வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நேற்று இரவு சேகர் என்பவரின் தோட்டத்தில் மக்காச்சோள பயிரை சாப்பிட்டுக்கொண்டு பல மணி நேரம் நின்ற யானையால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு கிளம்பி இருக்கின்றது.








