கோவை மக்களவை தொகுதியில் தபால் ஓட்டு எண்ணும் பணிகள் துவங்கியது.
ஸ்டார்ங் ரூமில் வைக்கப்பட்டிருந்த தபால் ஓட்டு செலுத்திய பெட்டிகளை எடுத்து வந்து அவற்றை பிரித்து எண்ணும் பணிகளை அலுவலர்கள் துவங்கினர்.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட பிறகு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.


