• Mon. Dec 29th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா

ByG.Ranjan

Jun 3, 2024

காரியாப்பட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்.கே செந்தில் தலைமையில் நடைபெற்றது. அமலாவின் கட்சியை நிர்வாகிகள் கலைஞர் கருணாநிதியின் திருவுருபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில்புதிய கழக செயலாளர் செல்லம் பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் முத்துசாமி, தகவல் தொழில் நுட்ப அணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் முகமது முஸ்தபா ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பிரபாகர் பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் சரஸ்வதி பாண்டியன் சங்கர் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.