• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

நாகமலை புதுக்கோட்டையில் மாம்பழ பூஜை களரி திருவிழா

ByN.Ravi

May 21, 2024

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள செவ்ந்தியான் பங்காளிகள் கோவில் வீட்டு சார்பாக, கலிங்கமடை புல லூத்துஅய்யனார் நாகலிங்கம் முத்தையா சுவாமிக்கும், வீராயி செம்பாயி அம்மனுக்கும் மாம்பழ பூஜை களரி விழாவானது, மூன்றாண்டு ஒரு முறை இங்கு வைகாசி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பூசாரி முருகன் தலைமையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மூன்றாவது நாள் கிடா வெட்டி பங்காளிகள் 2000 பேருக்கு அவர்கள் உறவினர்களை நண்பர்களை அழைத்து கிடா விருந்து நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்ள உறவினர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கலந்து கொள்கிறார்கள். மேலும், ஒவ்வொரு நாளம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.