1. தென்னிந்தியாவின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படுவது எது? சென்னை
2. தமிழ்நாட்டின் பட்டாசு நகரம் என்று அழைக்கப்படுவது எது? சிவகாசி
3. காற்றழுத்த விசைக்குழாய் நகரம் என்று அழைக்கப்படுவது எது? கோவை
4. தமிழ்நாட்டின் கதர் நகரம் என்று அழைக்கப்படுவது எது? திருப்பூர்
5. தமிழ்நாட்டின் புனித பூமி என்று அழைக்கப்படுவது எது? ராமநாதபுரம்
6. தமிநாட்டின் எஃகு தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது? சேலம்
7. கலாச்சாரத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது? தஞ்சாவூர்
8. நீல மலைகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது? நீலகிரி
9. தமிழ்நாட்டின் முக்கடல் சங்கமிக்கும் இடம் எது? கன்னியாகுமரி
10. இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அழைக்கப்படுவது? சென்னை