• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

“ஆகாஷவாணி – பெயரை வைத்ததே காங்கிரஸ் தான்”

ByTBR .

Apr 22, 2024

அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற பெயரை வைத்ததே காங்கிரஸ் தான் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழிசை செளந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.

காவி என்பது தியாகத்தின் வண்ணம், தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி, காவி வண்ணத்தில் இலச்சினையை மாற்றுவது தவறில்லையே.

DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமாக பதிலடி கொடுத்துள்ளார்.