• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவில்: வாலிபர்களுக்கு தர்ம அடி

ByBala

Apr 17, 2024

நாகர்கோவிலிருந்து இன்று இரவு திருச்செந்தூருக்கு சென்ற பேருந்தில் பயணம் செய்த பெண்களிடம் குடிபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களை பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகள் என அனைவரும் தர்ம அடி கொடுத்து பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.