• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சகாயம் தலைமையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

ByN.Ravi

Apr 7, 2024

மதுரை சர்வேயர் காலனி அருகே உள்ள மதுரை நேர்மை ஐ.ஏ.எஸ் அகாடமியில், முன்னாள் மாவட்ட ஆட்சியரும் நேர்மை ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனருமான சகாயம் தலைமையில், மாணவர்களுக்கான யு.பி.எஸ்.சி மற்றும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் சுஜாதா பார்த்தசாரதி, நிர்வாகிகள் வசந்தா, அமுதா, வெங்கடாசலம், முருகேசன், பால சுப்ரமணியன், ராகவன், அலுவலக நிர்வாகி முருகேஸ்வரி, மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.