• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

முக்கிய கிரிக்கெட் பிரபலம் காலமானார்

Byகாயத்ரி

Nov 6, 2021

பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் தாரக் சின்ஹா காலமானார். அவருக்கு வயது 71.

இவர் தவான், ஆசிஷ் நெக்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட பல வீரர்களுக்கு பயிற்சி அளித்தவர். கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவிற்கு பல மூத்த வீரர்கள் மற்றும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.