• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 25, 2024

வெற்றிக்கான தன்னம்பிக்கை வரிகள்

நீ செல்லும் பாதை சரியாக
இருந்தால் வேகமாக அல்ல
மெதுவாக ஓடினாலும்
வெற்றி தான்.

எந்த சூழ்நிலையாக
இருந்தாலும் அதை
ஏற்றுக் கொள்ளுவது தான்
அதை வெற்றி
கொள்வதற்கான
ஒரே வழி.

வெற்றி பெற வேண்டும்
என்ற பதற்றம் இல்லாமல்
செயல்பட்டால் வெற்றியை
இலகுவாக
அடைந்து விடலாம்.

எப்போதும் பின்னோக்கிப்
பார்க்காதே எப்போதும்
முன்னோக்கி நீ எதை
செய்ய விரும்புகிறாயோ
அதை பார்.. நீ வெற்றி
பெறுவது உறுதி.

உன் வெற்றிக்கு
நீ முயன்றால் உதவி
செய்ய நான் தயாராக
இருக்கின்றேன்..
இப்படிக்கு தன்னம்பிக்கை.

அடுத்தவர் ஆயிரம் வழிகளில்
வாழலாம் ஆனால்
உனக்கான வாழ்க்கை
பாதையை நீ
தேர்ந்தெடுக்கும் வரை
வெற்றி என்பது உனக்கு
கிடைக்காத பொக்கிஷமாகவே
இருக்கும்.