பெரியகுளம்: சின்னூர், பெரியூர் மலை கிராம வனப்பகுதியில் தீப்பற்ற காரணமாக இருந்த இருவர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சின்னூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த ராமன் ஆண்டவர் ஆகிய இருவரும் விவசாயக் கழிவுகளுக்கு தீ வைத்துள்ளனர். Post navigation ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா தேனி மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தகவல்