• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்விற்காக, பிரமண்டா பந்தலில் 20_ஆயிரம் இருக்கைகள்

கன்னியாகுமரியில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்விற்காக பிரமண்டா பந்தலில் 20_ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியினர் வாகனங்களில் விழா திடலுக்கு அழைத்துவரப்படுகிறனர். கன்னியாகுமரி இதுவரையில் காணத அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில், பிரதமர் பங்கேற்கும் மேடையில் வரலாற்று புகழ் பெற்ற இந்தியாவின் தென் கோடி பகுதியில் கோயில் கொண்டுள்ள கன்னி தெய்வம் என்பதால் இந்த பகுதிக்கு கன்னியாகுமரி என பெயர் பெற்றது.

குமரி மாவட்டம் இயல்பாகவே எழுத்தறிவு பெற்ற மாவட்டம். இந்த நிலையில் பிரதமர் பங்கேற்கும் மேடையில் கன்னியாகுமரி என்ற ஊரின் பெயரை பிழையாக கன்னியாகுமரி என எழுதி உள்ளதின் காரணம் என்னவென்பது தெரியவில்லை.