- உலகிலேயே ஆயிரம் ஜன்னல் உள்ள வீடு எங்கிருக்கிறது?
 காரைக்குடி
- இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
 ஞானபீட விருது
- அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்ட கண்டம் எது?
 ஐரோப்பா
- உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது
 வாஷிங்டன் (அமெரிக்கா)
- ஆண் தன் குட்டிகளைப் பெற்றெடுக்கும் ஒரே விலங்கு எது
 கடல்குதிரைகள்
- ஆக்டோபஸின் இரத்த நிறம்?
 நீலம்
- எந்த விலங்குக்கு வயிற்றில் பற்கள் உள்ளன?
 நண்டுகள்
- இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர்?
 ஹெச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
- கப்பல், ரயில், பஸ் என மூன்று போக்குவரத்துகளும் சந்திக்கும் ஒரே இடம் எது?
 பாம்பன் பாலம், ராமேஸ்வரம்
- தமிழ்நாட்டின் புனித பூமி எது?
 இராமநாதபுரம்
பொது அறிவு வினா விடைகள்
 
               
                               
                  












; ?>)
; ?>)
; ?>)