1. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது?
திண்டுக்கல்
2. தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எது?
திருநெல்வேலி
3. தமிழ்நாட்டின் சிறிய மாவட்டம் எது?
கன்னியாகுமரி
4. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் யார்?
பாத்திமா பீபி
5. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
6. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி யார்?
பத்மினி ஜேசுதுரை
7. தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இரயில் நிலையம்?
ராயபுரம்
8. தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் எது?
பாளையங்கோட்டை
9. தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது?
தஞ்சாவூர்
10. தமிழகத்தின் ஏரி மாவட்டம் எது?
செங்கல்பட்டு
- பௌர்ணமி சிறப்பு பூஜை..,
- ஏழாயிரம் பண்ணையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத விண்ணகர பெருமாள் கோவில் திருவிழா..,
- இலவச கண் பரிசோதனை முகாம்..,
- பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு..,
- 63 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்..,




