• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜனவரி 23ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்..!

Byவிஷா

Jan 19, 2024
பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில்,  ஜனவரி 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில்,  புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல்,  சட்டமன்ற கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.